Kanthoruwa
Finance & AccountingFull-timeOn-siteEntry-level

Junior Accounting Professional

Accounting & Auditing·Posted Aug 13, 2026

Junior Accountant

Arkadia Foods (Pvt) Ltd

Join Our Team, நாங்கள் நிதிக் குழுவில் சேர ஒரு ஆற்றல்மிக்க மற்றும் விவரம் சார்ந்த கணக்கு உதவியாளரை நாங்கள் தேடுகிறோம்.

Requirements/Qualifications

  • புதியவர்கள் (Freshers) மற்றும் 1-2 வருட அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பெண்கள் விரும்பத்தக்கது.
  • க.பொ.த (உ/த) வர்த்தகப்பிரிவில் கல்வி கற்பவர்கள் விண்ணப்பிக்கவும்.
  • அலுவலகத்தில் அனைத்து வேலைகளிலும் பங்கெடுக்கக்���ூடியவர்கள் விரும்பத்தக்கது.
  • Busy Accounting Software (Busy System) பயன்படுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • தணிக்கை (Audit) அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • எளிதான பயணத்திற்கு விண்ணப்பதாரர்கள் வத்தலை அல்லது அதற்கு அருகில் வசிப்பது விரும்பத்தக்கது.

How to Apply

E-Mail your CV to info@arkadia.lk

Mobile Number - 076 440 9248